பட்டியல்
தமிழ் இஸ்லாமிய புதையல்கள்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அல்குர்ஆன், மற்றும் ஹதீஸ்கள் தான் ஒரு முஸ்லிமின் உயிர் நாடியாகவும், இரத்த ஓட்டமாகவும் பார்கப்படுகிறது. கற்கவும், கற்பிக்கவும் குறிப்புகளை சேகரிக்கும் நோக்கோடு, இப்புதையல்களை தேடும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த வலைத்தளம் நிறுவப்பட்டுள்ளது. அதனோடு சேர்த்து ஆதாரப்பூர்வமான மொழியாக்க புத்தகங்களையும், 'அகீதா நூல்கள்' என்ற தலைப்பில் இறைநம்பிக்கை வலுப்படுத்தும் நோக்கோடு இனைத்துள்ளோம்.
பயன்படுத்துவீர்! பயன் பெறுவீர்!
இதில் உள்ள கோப்புகளை யார் வேண்டுமானலும் பதிவிறக்கம் செய்து மறுவடிவமைப்பு செய்து கொள்ளும் வண்ணம் கிட்ஹப்பில் இடப்பட்டுள்ளது.