بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
85:1 وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ Waalssamai thati alburooji By the heaven holding the big stars. Hilali & KhanBy the sky containing great stars Saheeh Internationalகோள்கள் நிறைந்த வானத்தின் மீதும், தாருல் ஹுதாகிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, ஜான் டிரஸ்ட் நிறுவனம்கிரகங்களுடைய வானின்மீது சத்தியமாக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)By the sky full of constellations, Ruwwad Center |
85:2 وَالْيَوْمِ الْمَوْعُودِ Waalyawmi almawAAoodi And by the Promised Day (i.e. the Day of Resurrection). Hilali & KhanAnd [by] the promised Day Saheeh Internationalவாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும், தாருல் ஹுதாஇன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, ஜான் டிரஸ்ட் நிறுவனம்வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும் சத்தியமாக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and by the promised Day, Ruwwad Center |
85:3 وَشَاهِدٍ وَمَشْهُودٍ Washahidin wamashhoodin And by the Witnessing (i.e. Friday), and by the Witnessed [i.e. the day of 'Arafah (Hajj), the ninth of Dhul-Hijjah]; Hilali & KhanAnd [by] the witness and what is witnessed, Saheeh Internationalசாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக! தாருல் ஹுதாமேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, ஜான் டிரஸ்ட் நிறுவனம்சாட்சியாளர் மீதும், சாட்சி சொல்லப்படுகின்றவற்றின் மீதும் சத்தியமாக! மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and by the witness and the witnessed, Ruwwad Center |
85:4 قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ Qutila ashabu alukhdoodi Cursed were the People of the Ditch (in the story of the Boy and the King). Hilali & KhanCursed were the companions of the trench Saheeh Internationalஅகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.) தாருல் ஹுதா(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நெருப்புக்) குண்டங்களையுடையோர் சபிக்கப்பட்டுவிட்டனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)cursed be the makers of the trench, Ruwwad Center |
85:5 النَّارِ ذَاتِ الْوَقُودِ Alnnari thati alwaqoodi Of fire fed with fuel, Hilali & Khan[Containing] the fire full of fuel, Saheeh Internationalஅது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) தாருல் ஹுதாவிறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்). ஜான் டிரஸ்ட் நிறுவனம்எரிபொருளுடைய (பெரும்) நெருப்பு(க்குண்டம்) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)the fire full of fuel, Ruwwad Center |
85:6 إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ Ith hum AAalayha quAAoodun When they sat by it (fire), Hilali & KhanWhen they were sitting near it Saheeh Internationalஅதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், தாருல் ஹுதாஅவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது, ஜான் டிரஸ்ட் நிறுவனம்அதன்மேல் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த போது (சபிக்கப்பட்டுவிட்டனர்.) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)when they sat around it, Ruwwad Center |
85:7 وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ Wahum AAala ma yafAAaloona bialmumineena shuhoodun And they witnessed what they were doing against the believers (i.e. burning them). Hilali & KhanAnd they, to what they were doing against the believers, were witnesses. Saheeh Internationalநம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். தாருல் ஹுதாமுஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்விசுவாசிகளை அவர்கள் (நெருப்புக்குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு (அவர்களே) சாட்சியாளர்கள். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and were witnessing what they did to the believers. Ruwwad Center |
85:8 وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ Wama naqamoo minhum illa an yuminoo biAllahi alAAazeezi alhameedi And they had no fault except that they believed in Allâh, the All-Mighty, the Worthy of all praise! Hilali & KhanAnd they resented them not except because they believed in Allah, the Exalted in Might, the Praiseworthy, Saheeh International(நம்பிக்கை கொண்ட) அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர். தாருல் ஹுதா(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(யாவரையும்) மிகைத்தோன், மிக்க புகழுக்குரியோனாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததற்காகவே தவிர (வேறு எதற்கும் விசுவாசிகளான) அவர்களை அவர்கள் பழிவாங்கவில்லை. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Their only grievance against them was that they believed in Allah, the All-Mighty, the Praiseworthy, Ruwwad Center |
85:9 الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ Allathee lahu mulku alssamawati waalardi waAllahu AAala kulli shayin shaheedun To Whom belongs the dominion of the heavens and the earth! And Allâh is Witness over everything. Hilali & KhanTo whom belongs the dominion of the heavens and the earth. And Allah, over all things, is Witness. Saheeh Internationalவானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குறியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்தையும் அறிந்தவனாகவே இருந்தான். தாருல் ஹுதாவானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அவன் எத்தகையவனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; அல்லாஹ்வோ ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)to Whom belongs the dominion of the heavens and earth, and Allah is Witness over all things. Ruwwad Center |
85:10 إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ Inna allatheena fatanoo almumineena waalmuminati thumma lam yatooboo falahum AAathabu jahannama walahum AAathabu alhareeqi Verily, those who put into trial the believing men and the believing women (by torturing them and burning them), and then do not turn in repentance (to Allâh), then they will have the torment of Hell, and they will have the punishment of the burning Fire. Hilali & KhanIndeed, those who have tortured the believing men and believing women and then have not repented will have the punishment of Hell, and they will have the punishment of the Burning Fire. Saheeh Internationalஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்திப் பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. அன்றி, அவர்களுக்கு (அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பொசுக்கியவாறு நெருப்பால்) பொசுக்கும் வேதனையுமுண்டு. தாருல் ஹுதாநிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(ஆகவே,) நிச்சயமாக விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் (இவ்வாறு) துன்புறுத்திப் பின்னர், அவர்கள் (தவ்பாச் செய்து) மன்னிப்புக் கோரவுமில்லையே அத்தகையோர் - அவர்களுக்கு நரக வேதனையுண்டு; அவர்களுக்கு (விசுவாசிகளை அவர்கள் கரித்தவாறு நெருப்பால்) கரிக்கும் வேதனையுமுண்டு. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Indeed, for those who tortured the believing men and women, then did not repent, there will be the punishment of Hell and the punishment of the burning fire. Ruwwad Center |
85:11 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ Inna allatheena amanoo waAAamiloo alssalihati lahum jannatun tajree min tahtiha alanharu thalika alfawzu alkabeeru Verily, those who believe and do righteous good deeds, for them will be Gardens under which rivers flow (Paradise). That is the great success. Hilali & KhanIndeed, those who have believed and done righteous deeds will have gardens beneath which rivers flow. That is the great attainment. Saheeh Internationalஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. இது மகாபெரும் பேறு. தாருல் ஹுதாஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக விசுவாசங்கொணடு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அது மாபெரும் வெற்றியாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But those who believed and did righteous deeds will certainly have gardens under which rivers flow; that is the supreme triumph. Ruwwad Center |
85:12 إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ Inna batsha rabbika lashadeedun Verily, (O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam]) the Seizure (punishment) of your Lord is severe and painful. (See V.11:102) Hilali & KhanIndeed, the vengeance of your Lord is severe. Saheeh International(நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உங்களது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.) தாருல் ஹுதாநிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் பிடி மிகக் கடுமையானது. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Indeed, the punishment of your Lord is severe. Ruwwad Center |
85:13 إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ Innahu huwa yubdio wayuAAeedu Verily, He it is Who begins (punishment) and repeats (punishment in the Hereafter) (or originates the creation of everything, and then repeats it on the Day of Resurrection). Hilali & KhanIndeed, it is He who originates [creation] and repeats. Saheeh Internationalநிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான். தாருல் ஹுதாநிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்நிச்சயமாக அவன்தான் (அவர்களை) ஆரம்பமாக படைக்கிறான், (அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களை) அவனே மீளவைப்பான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Indeed, it is He Who originates [the creation] then repeats it, Ruwwad Center |
85:14 وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ Wahuwa alghafooru alwadoodu And He is Oft-Forgiving, full of love (towards the pious who are real true believers of Islâmic Monotheism), Hilali & KhanAnd He is the Forgiving, the Affectionate, Saheeh Internationalஅவன் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், நேசிப்பவனுமாக இருக்கின்றான். தாருல் ஹுதாஅன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும் அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்- மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and He is the All-Forgiving, the Most Affectionate, Ruwwad Center |
85:15 ذُو الْعَرْشِ الْمَجِيدُ Thoo alAAarshi almajeedi Owner of the Throne, the Glorious, Hilali & KhanHonorable Owner of the Throne, Saheeh International(அவன்தான்)அர்ஷுடையவன். பெருந்தன்மையுடையவன். தாருல் ஹுதா(அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன்- மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)the Lord of the Glorious Throne; Ruwwad Center |
85:16 فَعَّالٌ لِمَا يُرِيدُ FaAAAAalun lima yureedu (He is the) Doer of whatsoever He intends (or wills). Hilali & KhanEffecter of what He intends. Saheeh Internationalதான் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவன். தாருல் ஹுதாதான் விரும்பியவற்றைச் செய்கிறவன். ஜான் டிரஸ்ட் நிறுவனம்தான் நாடியதையெல்லாம் மிகுதியாகச் செய்யக்கூடியவன். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)He does whatever He wills. Ruwwad Center |
85:17 هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ Hal ataka hadeethu aljunoodi Has the story reached you of the hosts, Hilali & KhanHas there reached you the story of the soldiers - Saheeh International(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உங்களுக்கு எட்டியதா? தாருல் ஹுதா(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா, ஜான் டிரஸ்ட் நிறுவனம்அந்தப் படைகளின் செய்தி (நபியே!) உமக்கு வந்ததா? மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)Has there not come to you the story of the forces Ruwwad Center |
85:18 فِرْعَوْنَ وَثَمُودَ FirAAawna wathamooda Of Fir'aun (Pharaoh) and Thamûd? Hilali & Khan[Those of] Pharaoh and Thamud? Saheeh International(யாருடைய படைகள்?) ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்.) தாருல் ஹுதாஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும், ஜான் டிரஸ்ட் நிறுவனம்ஃபிர் அவ்னுடையவும் ஸமூதுடையவும்; மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)of Pharaoh and Thamūd? Ruwwad Center |
85:19 بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ Bali allatheena kafaroo fee taktheebin Nay! The disbelievers (persisted) in denying (Prophet Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] and his Message of Islâmic Monotheism). Hilali & KhanBut they who disbelieve are in [persistent] denial, Saheeh Internationalஎனினும், இந்நிராகரிப்பவர்கள் (திருக்குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர். தாருல் ஹுதாஎனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர். ஜான் டிரஸ்ட் நிறுவனம்எனினும், நிராகரிப்போர் (குர் ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (மூழ்கி) இருக்கின்றனர். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But the disbelievers are in persistent denial, Ruwwad Center |
85:20 وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ WaAllahu min waraihim muheetun And Allâh encompasses them from behind! (i.e. all their deeds are within His Knowledge, and He will requite them for their deeds). Hilali & KhanWhile Allah encompasses them from behind. Saheeh Internationalஅல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். தாருல் ஹுதாஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்(ஆனால்) அல்லாஹ்வோ, அவர்களுக்கு அப்பாலிருந்து (அவர்களை எல்லாப் பகுதிகளிலிருந்தும்) சூழ்ந்து கொண்டிருக்கின்றான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)although Allah encompasses them from all sides. Ruwwad Center |
85:21 بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ Bal huwa quranun majeedun Nay! This is a Glorious Qur'ân, Hilali & KhanBut this is an honored Qur'an Saheeh International(இந்நிராகரிப்பவர்கள் பொய்யாக்கும்) இந்த உயர்மிக்க குர்ஆன், தாருல் ஹுதா(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும். ஜான் டிரஸ்ட் நிறுவனம்எனினும், அது கீர்த்திமிக்க குர் ஆனாகும். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)But this is a glorious Qur’an, Ruwwad Center |
85:22 فِي لَوْحٍ مَحْفُوظٍ Fee lawhin mahfoothin (Inscribed) in Al-Lauh Al-Mahfûz (The Preserved Tablet)! Hilali & Khan[Inscribed] in a Preserved Slate. Saheeh Internationalலவ்ஹுல் மஹ்பூளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதனை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?) தாருல் ஹுதா(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது. ஜான் டிரஸ்ட் நிறுவனம்பாதுகாக்கப்பட்ட (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பலகையில் (உள்ளது) மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)[inscribed] in a Preserved Tablet. Ruwwad Center |