بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ |
110:1 إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ Itha jaa nasru Allahi waalfathu When there comes the Help of Allâh (to you, O Muhammad [sal-Allâhu 'alayhi wa sallam] against your enemies) and the Conquest (of Makkah). Hilali & KhanWhen the victory of Allah has come and the conquest, Saheeh International(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, தாருல் ஹுதாஅல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், ஜான் டிரஸ்ட் நிறுவனம்(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவி மற்றும் (மக்காவின்) வெற்றி வரும்போது- மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)When there comes Allah’s help and the conquest, Ruwwad Center |
110:2 وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا Waraayta alnnasa yadkhuloona fee deeni Allahi afwajan And you see that the people enter Allâh's religion (Islâm) in crowds. Hilali & KhanAnd you see the people entering into the religion of Allah in multitudes, Saheeh Internationalஅல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால், தாருல் ஹுதாமேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், ஜான் டிரஸ்ட் நிறுவனம்இன்னும், மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டங்கூட்டமாக பிரவேசிப்பவர்களாக (நபியே) நீர் காணும்போது- மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)and you see people entering Allah’s religion in multitudes, Ruwwad Center |
110:3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا Fasabbih bihamdi rabbika waistaghfirhu innahu kana tawwaban So, glorify the Praises of your Lord, and ask His forgiveness. Verily, He is the One Who Ever accepts the repentance and Who forgives. Hilali & KhanThen exalt [Him] with praise of your Lord and ask forgiveness of Him. Indeed, He is ever Accepting of repentance. Saheeh International(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். தாருல் ஹுதாஉம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். ஜான் டிரஸ்ட் நிறுவனம்அப்போது, (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் தவ்பாவை (பாவமன்னிப்புக் கோருதலை) மிகவும் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான். மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)then glorify the praise of your Lord, and ask His forgiveness. Indeed, He is ever Accepting of Repentance. Ruwwad Center |